தண்டையார்பேட்டை பகுதியில் நேற்று மாயமான இரண்டரை வயது ஆண்குழந்தையை 14 வயது சிறுவன் கடத்திச் சென்ற சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai's Tondaiyarpet 14 years boy theft 2 and half years old child who were playing in front of his house, police arrested the boy.