நீலகிரியில் இயங்கிவரும் மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் மேற்கு வங்காள பணியாளர்கள் கலந்துகொண்ட துர்கா தேவி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. Durga Devi Pooja Festival in Neelgiri.