விருதுநகர் மாவட்டம் அக்கறைப்பட்டியில் குளத்தில் மீன்பிடிக்கச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். Brothers death in Virudhunagar.