பேராசிரியை ஜெனிபாவிற்கு 15 இடங்களில் கத்திகுத்து!..பர பர பின்னணி-வீடியோ

2017-09-26 1

வேலை கேட்டு தொல்லை செய்த ஜோதி முருகன் பேராசிரியை ஜெனிபாவை 15 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

Woman lecturer Jenifa got 15 knife cuts because of his ex colleague clash her rudely, and Madurai Kamarajar university Vice Chancellor Chelladurai says she is safe now.