நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக அரசுகளை வன்மையாக எதிர்த்து வருகிறார். முன்பு மேம்போக்காக அரசியல் பிரவேசம் பற்றிப் பதில்கள் சொல்லியவர் இப்போது அரசியலுக்கு வருவேன் எனவும், மக்கள் விரும்பினால் முதல்வர் ஆவேன் எனவும் வெளிப்படையாகப் பேசி வருகிறார்.
Kamal Haasan says that he would finish his cinema commitments before launching new party