தமிழ் சினிமாவிற்கு நோ சொன்ன ஜிமிக்கி கம்மல் ஷெரில்-வீடியோ
2017-09-25
3
யூ டியூப்பில் 1½ கோடி பேரை மயக்கிய ‘ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்கு நடனம் ஆடிய கல்லூரி ஆசிரியை தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
Sheril rejected tamil cinema chance