ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டேன்ஸ் ஆடிய மோகன்லால் வீடியோ

2017-09-25 1

புகழ்பெற்று வரும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மொழிகளை கடந்து ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்க அப்பாடலுக்கு நடிகர் மோகன்லால் நடனம் ஆடி அதன் வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

All languages fans welcomed Jimikki kammal song, to thank fans, Actor Mohanlal dances for that song and uploaded it in his Facebook.