அம்மா ஆட்சி என்று கூறும் அதிமுகவில் என்ன நடக்கிறது ?-துரைமுருகன் கேள்வி-வீடியோ
2017-09-25 3
அம்மாவின் ஆட்சி நடைபெற்றுவருவதாக கூறும் தமிழக அரசு, ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வு, நவோதயா உதய் திட்டடங்களை ஏற்றுக்கொண்டது நியாயமா என்று துறை முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.