திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 1 kg gold was ceased by Police in Trichy airport