MP Vasanthi Murugesan Supports EPS-Oneindia Tamil

2017-09-22 5

தினகரன் அணியில் இருந்த நெல்லை மாவட்டம், தென்காசி தொகுதி (தனி) எம்பி வசந்தி முருகேசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாற உள்ளதாக நேற்றே தகவல்கள் வெளியாயின. அதே போல எம்.பி வசந்தி முருகேசன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி தனது ஆதரவை அளித்தார்.

MP Vasanthi Murugesan Supports EPS.