கிரிக்கெட் பேட் தலையில் பட்டு மாணவன் மரணம், ஆசிரியர் மீது கொலை வழக்கு-வீடியோ

2017-09-22 4

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கிரிக்கெட் பேட் தலையில் பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் விக்னேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்து ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Murder Case Filed Against teacher.

Videos similaires