கமலை கிண்டலடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ

2017-09-21 909

நடிகர் கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.

Tamilnadu Fisheries department Minister Jayakumar jibes Actor Kamalhaasan and Delhi CM Arvindh Kejriwal's meeting and says they dont worry even if kamal meet US President Trumph.