திமுக-வின் கைக்கூலி தான் தினகரன்-சொல்வது தீபா-வீடியோ
2017-09-20 21
நீட் தேர்வு காவு கொண்ட அரியலூர் அனிதா குடும்பத்தினரை தீபா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தினகரன் ஒரு திமுக-வின் கைக்கூலி என குற்றம் சாட்டி உள்ளார்.
J.Deepa Went for Anitha's home and says,'TTV working with DMK'