அரசு பணத்தில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை விமர்சிப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு விழாவில் திமுகவை விமர்சிப்பதாக முதல்வர் எடப்பாடிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Stalin Statement On Tamilnadu Government.