திருப்பூர், பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி எனும் கிராமத்தில் துணி காயப்போடும் பொழுது மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.