நிர்மலா சீதாராமனை பாஜக முன்னிறுத்துவது ஏன் ? | Oneindia Tamil

2017-09-15 10,988

பாரதிய ஜனதா கட்சியில் திடீரென ஏற்றம் பெற்றவர்களில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒருவர். இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனிடம் திடீரென மிக முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையை ஒப்படைத்து அவரை மிகப் பெரிய திறமையானவர் என பாஜக அடையாளப்படுத்த முயற்சிப்பதன் பின்னணி குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

BJP to decide to declare the Defence Minister Nirmala Sitaraman as its Chief Ministerial candidate for Tamil Nadu.

Videos similaires