சென்னையில் இன்று துணை சபாநாயகர் ஜெயராமன் பேட்டியளித்தார். அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக ஆவேசம் வெளிப்படுத்தினார். Dy speaker Pollachi Jayaraman slams MK Stalin for his comment on the AIADMK government