சாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு உடந்தையாக இருந்த வழக்கில் தேடப்பட்டு வந்த காவல்துறை டிஎஸ்பி காதர்பாட்ஷா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் காதர்பாட்ஷாவை கைது செய்துள்ளனர்.
Deputy Superintendent of Police Khader Batcha, who is wanted for smuggling of antique idols arrested today. Batcha was serving in the Tiruvallur district crime branch.