ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறி மின்வெட்டை சரிசெய்ய கிராமமக்கள் தீப்பந்தம் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.