சசிகலாவின் கணவருக்கு சென்னை தனியார் மறுத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் கணவர் உடல்நலமடைய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டாராம் சசிகலா.
Sources say that Sasikala has performed Lingabhisekham for the sake her hubby Natarajan to get well soon.