பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும்-டிடிவி தினகரன்-வீடியோ

2017-09-12 1

பொதுக்குழு தீர்மானங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் அல்ல என்றும் அந்த பொதுக்குழு கூட்டம் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சசிகலா, தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றார்.

ADMK Central Council Meeting,TTV Dinakaran Speech.

Videos similaires