அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்-வீடியோ

2017-09-12 2

பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது.

முதல் தீர்மானமாக இரட்டை இலையை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சிகள் ஒன்றாக இணைந்ததற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதாவினால் நியமனம் செய்யப்பட்டவர்கள் அந்தந்த பதவிகளில் அப்படியே தொடருவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADMK Central Council Meeting,Resolution Passed.

Videos similaires