போராடும் மாணவர்களை விமர்சித்தால் காலம் பதில் சொல்லும்-ராகவா லாரன்ஸ் பேச்சு-வீடியோ

2017-09-12 1

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் நீட் தேர்வை எதிர்த்து போராடும் மாணவர்களை விமர்சித்தால் அதற்க்கு காலம் உரிய பதில் அளிக்கும் என்று கூறினார்.

Raghava Lawrence Speech on Students Protest.

Videos similaires