ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் சசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசிய காட்சிகள் இப்போது அதிமுக தொண்டர்கள் கண் முன்னால் வந்து செல்கிறது. AIADMK general body meeting on 2011, December 30th Jayalalithaa speech has gone viral on social media.