அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது-வீடியோ

2017-09-12 7

பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது. இப்பொதுக்குழுவில் சசிகலா, தினகரன் ஆகியோர் நீக்கப்படும் தீர்மானங்கள் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட உள்ளன.

ADMK Central Boarding Meeting.

Videos similaires