நீட் தேர்விற்கு எதிராக வரும் 16-ஆம் தேதி பொதுக்கூட்டம்-டிடிவி தினகரன் அறிவிப்பு-வீடியோ
2017-09-11 0
மத்திய அரசை கண்டித்தும் நீட் தேர்விற்கு எதிராகவும் வரும் 16-ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.