தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வீடியோ
2017-09-11
96
மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
Heavy rain in Tamilnadu,Puducherry.