விராட் கோஹ்லி எப்போ ஓய்வு பெறுவார் தெரியுமா?-வீடியோ

2017-09-09 231

இது என்னடா கூத்து. நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு. இப்ப எதுக்கு இந்தப் பேச்சு என்று நீங்கள் நினைக்கலாம். 28 வயதாகும் விராட் கோஹ்லி, இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கு விளையாட வந்து, 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.

Indian cricket team captain Virat Kohli speaks about his retirement plan

Videos similaires