அடுத்த ஆண்டு காமன் வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் சதீஷ் சிவலிங்கம்-வீடியோ

2017-09-09 5

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் அவர் அடுத்தாண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Indian weightlifters Sathish Kumar, R V Rahul qualify for 2018 Commonwealth Games

Videos similaires