ரேஷன் பொருள்களை கள்ள சந்தையில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை-வீடியோ
2017-09-09 0
தேனி, பெரியகுளம் அருகேயுள்ள தென்கரை பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் இருக்கும் பொருள்களை பொருள்களை கள்ள சந்தையில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.