எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ்-கருணாஸ் கடிதம்-வீடியோ

2017-09-08 318

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர்.

Three More MLAs today withdraw their support to Chief Minister Edappaadi Palanisamy.