டிடிவி தினகரனின் குடியுரிமை ரத்தாகுமா?-வீடியோ

2017-09-07 1

ஜெர்மன் பாஸ்போர்ட் வைத்திருந்ததால் தெலுங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் நான் இந்திய குடிமகனே இல்லை என்று நீதிமன்றத்திலேயே மனுத்தாக்கல் செய்து வாதிட்ட டிடிவி தினகரனின் இந்திய குடியுரிமையையும் மத்திய அரசு செய்யுமோ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

The Centre will cancell the Dinakaran's citizenship who claimed I am Singapore citizen in Court.

Videos similaires