சத்துணவு மாவை தின்பதற்க்காக ஊருக்குள் புகுந்த கரடி-வீடியோ

2017-09-07 1

ஊட்டி, குன்னூர் அருகே உள்ள தூதூதர் மட்டம் என்ற கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சத்துணவு மாவை தின்பதற்க்காக ஊருக்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Bear Enters Into the Village,Ooty.

Videos similaires