ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ஸ்டார் டிவி சானல்களை நடத்தி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் ரூ. 16,347 கோடிக்கு பெற்றது.
Star India wins the IPL media rights (TV and digital) for 2018-2022 with a bid of Rs 16,347.5 crore. Highest territorial combined bid was Rs 15,819.54 crores.