திருப்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் சாந்தி என்பவரை அவர் வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.