சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் அதிரடி நடவடிக்கை-வீடியோ

2017-09-06 3

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் சேலம் மாவட்டத்தை டெங்கு இல்லா மாவட்டமாக மாற்றுவதாகவும் அதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

Salem District Collector Rohini Took Action On Dengue Fever.

Videos similaires