ஆஸ்திரேலிய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2ஆவது டெஸ்ட் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஹோட்டலுக்கு சென்ற பேருந்தில் கல் எறியப்பட்டதாகத் தெரிகிறது.
Australia vs Bangladesh, Australian cricket team bus hit by stone in Bangladesh