நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்-தினகரன் அறிவிப்பு-வீடியோ
2017-09-05
0
நீட் தேர்வை எதிர்த்து வரும் 9-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
TTV Dinakaran Announced Protest Against NEET Exam.