வரும் 7-ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அந்த போராட்டத்தை கைவிடவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
CM Edappadi Palanisamy Request to JACTO-GEO.