ஓ.பி.எஸ்., மாஃபா பாண்டியராஜன் மௌனம் களைவார்களா?-வீடியோ

2017-09-02 1

அதிமுவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்ட போதும் சரி அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையின் போதும் சரி டுவிட்டரில் படு தீவிரமாக செயல்பட்டு வந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், ஆனால் அனிதா தற்கொலை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்ற கேள்வி மக்கள் மனதை துளைத்து எடுக்கிறது.

People were eagerly wathching the next step of O.Paneerselvam who always give priority to welfare of people's