திருச்சி வயலூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வேதமூர்த்தி என்பவரது வீட்டில் மர்மநபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . bombing in Businessman Home.