ப்ளூ வேல் கேமினை கூகுளில் அதிகம் தேடிய நகரங்களின் பட்டியல்- வீடியோ

2017-08-31 641

உயிர்பறிக்கும் விளையாட்டான ப்ளூ வேல் கேமினை கூகுளில் அதிகம் தேடிய நகரங்களின் பட்டியலில் இந்திய நகரம் இடம் பிடித்துள்ளது. கொல்கத்தா முதல் இடத்திலும், சென்னை 5-வது இடத்திலும் இருக்கிறது.

Chennai got 5th place in Blue Whale search globally