மதுரையில் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மதுரை ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் . SDPI Party Protest Against NEET Exam.