தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பிரமாண பத்திரத்தை ஓபிஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் திரும்பப்பெற டெல்லி செல்வதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து பிரமாண பத்திரத்தை வாபஸ் பெற்றால் அவர்கள் மீது வழக்குதொடர்வோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
MLA Thanga Tamil Selvan Speech.