அதிமுக அணிகள் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது-சரத்குமார் பேட்டி-வீடியோ
2017-08-30 75
கரூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது பேசிய அவர் அதிமுக அணிகள் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.