பேருந்து நிலையத்தை சீரமைக்க கோரிக்கை-வீடியோ
2017-08-30
5
உதகை மாவட்ட பேருந்துநிலையத்தில் மழை பெய்து தற்பொழுது சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனை தொடர்ந்து சாலையை சீரமைக்கக்கோரி சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
Ooty Bus Stand Road Damaged By heavy Rain.