- ஆக்கம் : ய" />
- ஆக்கம் : ய"/>

Engal Thanthai Thaan En Thanthai Thaan - Yaal. Nallur B U.Bala - 87280 Limoges, France

2017-08-29 22

* "♥இன்றோடு ஏழாண்டு♥"...!!!

- ஆக்கம் : யாழ் / நல்லூர் பா உ .பாலகிருஷ்ணன் - [B.U.Bala]

87280 லிமோஸ்

பிரான்ஸ்

* "♥இன்றோடு ஏழாண்டு♥"...!!!

* "அமரர் / சதாசிவம் பாலசிங்கம் [மார்க்கண்டு] அவர்களின் ஆறாத நினைவலைகளின் 07 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று"...!!! - 28/08/2017

[28-08-2010 -> 28-08-2017]

♥ஆறாத எம் நினைவலைகளின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி♥

அமரர் / திரு. சதாசிவம் பாலசிங்கம்

தாய் மண்னில் வரவு [தமிழீழம்] : 05, செப்டெம்பர் - 1951

அன்னிய மண்னில் உதிர்வு [பிரான்ஸ்] : 28, ஓகஸ்ட் - 2010

தமிழீழம் - கிளிநொச்சி / பூநகரி, தம்பிராயைப் பிறப்பிடமாகவும், தமிழீழம் - யாழ்ப்பாணம் / நல்லூரை ஐ நிலந்தர வாழ்விடமாகவும், பிரான்ஸ், லிமோஸ் ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் / திரு. சதாசிவம் பாலசிங்கம் [மார்க்கண்டு] அவர்களின் ஆறாத எம் நினைவலைகளின் ஏழாம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

* "♥உன்னையே உருக்கி ஒளியூட்டி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து உறங்கிவிட்ட எங்கள் அன்புத் தெய்வத்தின் இனிய நினைவுகளை சுமந்து கொண்டு ஆறாத உங்கள் பிரிவுத் துயரை எங்கள் மனதில் சுமந்து செல்கின்றோம் அப்பா♥"...!!!

* "♥அப்பா உங்களை நாம் ஒரு போதும் மறக்க மாட்டோம்♥"...!!!

* "♥நாம் அடிக்கடி தலைய் சாய்த்து உறங்க மடி தந்தவன் ஒரே அடியாக உறங்கினான்♥"...!!!

♥எம் தந்தையே...எப்பொழுதும் உமை நினைந்து தமிழ்த் தாயை வேண்டுகின்றோம்...அப்பா உங்கள் ஆத்மா சாந்தி அடைய தமிழ்த் தாயை இதயபூர்வமாக பிராத்திக்கும் உங்கள் பிள்ளைகள்♥

- பாலகிருஷ்ணன் [பாலா], பாலமுரளி [முரளி], தீபனா [தீபா], கண்டீபன் [கண்டீ]

- மருமகன், மருமகள், பேரப்பிள்ளைகள்.

[லிமோஸ், பிரான்ஸ்]

[சகோதரிகள், ககோதரர்கள், மைத்துனர், மைதுனிகள், பெறமக்கள், மருமக்கள் - வன்னி, தமிழீழம்]

- தகவல் : மகன் பா உ .பாலா.

தொடர்புகளுக்கு பிரான்ஸ் - தொலைபேசி : [0033] 624662245

இடம் :

Mr & Mrs. BALASINGAM

40 Rue du Marechal Juin

87100 Limoges

FRANCE

* "Web Site & Facebook - முகநூல்" :

- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/

- http://www.facebook.com/eelachsooriyan.tamileelam

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- http://www.facebook.com/Sooriya.Uthayam

- https://www.youtube.com/c/balasingam87

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://twitter.com/balasingam87

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

- https://vimeo.com/user12779169/

- http://www.myspace.com/tamileelambalakrishnan87

- http://pulse.yahoo.com/y

- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

* Google + : EelachSooriyan TamilEelam

* Google + : Balasingam87

* உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :

- http://www.dailymotion.com/b-u-bala

- https://www.youtube.com/c/balasingam87

- https://twitter.com/balasingam87

- https://twitter.com/JaffnaBALA

- Orkut: Balasingam Balakrishnan

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட :

EelachSooriyan TamilEelam

Balasingam87

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் Dailymotion ஜ பார்வையிட :

Eelam-Yaal-Nallur-B-Bala

B-U-BALA

Free Traffic Exchange