தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு- வீடியோ

2017-08-29 170

புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாளை டெல்லிக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கபோவதாக அறிவித்துள்ளனர்.

TTV Dinakaran Support MLA's Will Meet President at Delhi.