அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு பொதுச்செயலாளர் அனுமதியுடன் துணைப்பொதுச்செயலாளர் தலைமையில் தான் நடக்கவேண்டும் அதை மீறி நடக்கும் கூட்டத்தில் பங்குபெறுவபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
MLA Thanga Tamil Selvan Warns ADMK Mp's and Mla's.