அதிமுக கட்சி அம்மாவின் சொத்து அதை கலைக்க மாட்டேன்-டிடிவி தினகரன்-வீடியோ
2017-08-28 5
தேனியில் திருமண விழாவில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் அதிமுக கட்சி அம்மாவின் சொத்து அதை ஒருபொழுதும் கலைக்க முயற்சிக்கமாட்டேன் என்று கூறினார்.